அதிமுக-பாஜக கூட்டணி முறிவு என்பது வெறும் நாடகம் மட்டுமே என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேசிய அவர், அதிமுகவிற்கு எப்போதுமே நாற்காலி பிரச்னை தான் உள்ளது என்றும் தற்போது கூட சட்டசபையில் நடைபெற்ற அவர்களின் வெளிநடப்பு மக்கள் பிரச்சனையை பற்றி பேசியதற்கு இல்லை என்றும் தெரிவித்தார்.